Thursday, April 21, 2011

மாலை நேரம் - குறும்பட முன்னோட்டம்

என்னை கவர்ந்த காணொளி உங்களுக்காகவும்.... சிறந்த பின்னணி இசை....மிகச் சிறந்த வசனங்கள்...

உதாரணம்,

ஹீரோயின் : என்னை சுத்தி ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்துச்சி... உங்கள சுத்தி எதுவும் பறக்கலியா ?

ஹீரோ : ஒரு ஈ, காக்கா கூட காணோம்..




பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு பண்ண மறவாதீர்கள்.....

Monday, April 18, 2011

நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் - குறும் படம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - ஒரு குறும்படத்தோட முன்னோட்டம்...
இந்த காணோளியை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி...


Thursday, March 3, 2011

சிரிப்பு வருது.........!


பார்க்க....! சிரிக்க....!









புதிய மாற்றலளவைகள்...!



இந்த தலைப்பு சரி என்று நினைக்கிறேன்... தவறாக இருந்தால் பின்னுடமிடவும்....படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யவும்....

Friday, February 25, 2011

என் மொழி தமிழ் மொழி ...!

ரசித்த ஒரு கவிதை ... நீங்களும் ரசியுங்கள்...!!!

தமிழ் மொழி


தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...


சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..


சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..


அதட்டும்போது
மட்டும் எ..ஏ...


ஐயத்தின்போது
மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...


வக்கணையின் போது
மட்டும் ஒள...


விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!