Monday, February 1, 2010

இசைப்புயல் A R ரஹ்மானிற்கு கிராமி விருதுகள்


ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தின் இசைக்காகவும் அதில் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய்ஹோ பாடலுக்காகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறார்.






இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ள இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள.