Thursday, October 28, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் சொதப்பல்

உங்க மனசு பாரமா இருக்குதா...? இந்த வீடியோ பாருங்க...! மனசு லேசாகும்...இந்த குழந்தைகள் பண்ற அட்டகாசம் தாங்க முடியாது. இந்த வீடியோவில் ஒரு பையன் சந்தோசமா ஓடி வருவான், அத பார்த்த அவங்க அம்மா "என்னடா செலக்ட் ஆகிட்டியான்னு? கேப்பாங்க..." அதுக்கு அந்த பையன் கொடுக்கிற ரெஸ்போன்ஸ்,  சூப்பர்.

ஒரு குட்டி பாப்பா LOW BP, HIGH BP இன்னு பேசுறது மரண காமெடி...
மிஸ் பண்ணாதிங்க 3:52 - 4:52



பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு பண்ண மறவாதீர்கள்.....

2 comments:

Post a Comment