Tuesday, October 5, 2010

எந்திரன் படத்த விட இந்த படத்துக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம்...!

எல்லாரும் எந்திரன் படத்த பத்தி தான் பேசுறாங்க, எழுதுறாங்க... ஆனா எந்திரன் வசூல், சாதனைகளை எல்லாம் உடைத்தெறிய ஒருத்தர் கடுமையா உழைச்சுட்டு இருக்காரு. அவர் தான் நம்ம விஜய டீ.ஆர்.

அவரோட "ஒரு தலை காதல்" படத்த பத்திய ஒரு பேட்டி கீழே.
2:35 - 2:50 மிஸ் பண்ணாதிங்க... 




பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு பண்ண மறவாதீர்கள்.....

No comments:

Post a Comment