Thursday, April 21, 2011

மாலை நேரம் - குறும்பட முன்னோட்டம்

என்னை கவர்ந்த காணொளி உங்களுக்காகவும்.... சிறந்த பின்னணி இசை....மிகச் சிறந்த வசனங்கள்...

உதாரணம்,

ஹீரோயின் : என்னை சுத்தி ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்துச்சி... உங்கள சுத்தி எதுவும் பறக்கலியா ?

ஹீரோ : ஒரு ஈ, காக்கா கூட காணோம்..




பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு பண்ண மறவாதீர்கள்.....

Monday, April 18, 2011

நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் - குறும் படம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - ஒரு குறும்படத்தோட முன்னோட்டம்...
இந்த காணோளியை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி...